இரும்பு கம்பியினால் உயிரிழந்த சிறுவன்

Written by vinni   // December 16, 2013   //

images (7)கனடாவில் ஒன்பது வயது சிறுவனை இரும்பு கம்பி ஒன்று காவு வாங்கிய சோக சம்பவம் நடந்தேறியுள்ளது.

கனடாவில் உள்ள தொழிற்சாலை பகுதியில் சிறுவன் மீது பெரிய இரும்பு துண்டு ஒன்று விழுந்ததால் அச்சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Similar posts

Comments are closed.