“Colombo Night Race” கார் ஓட்டப் பந்தய போட்டி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது

Written by vinni   // December 15, 2013   //

download (5)கொழும்பில் நடைபெறும் “Colombo Night Race” கார் ஓட்டப் பந்தய போட்டியின் பாதுகாப்புக்காக சுமார் 2 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கார் ஓட்டப் பந்தய போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதனை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ ஒழுங்கு செய்துள்ளார்.


Similar posts

Comments are closed.