ஊடகங்களை சட்டங்களால் அடக்க முடியாது – துமிந்த சில்வா

Written by vinni   // December 12, 2013   //

dumitha_silva_004 (1)ஊடகங்களை சட்டங்களைக் கொண்டு அடக்க முடியாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் என்பது உதாசீனம் செய்யக் கூடிய விடயமல்ல. ஊடகங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் காணப்படுகின்றது.

தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது, சுயாதீன கருத்துக்களை வெளியிடுமாறு கோருகின்றேன்.

சில ஊடகவியலாளர்கள் தகவல்களை திரிபுபடுத்தி செய்தி வெளியிடுகின்றனர் என துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.