100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 11.12.13 அபூர்வ திகதி

Written by vinni   // December 11, 2013   //

11-12-13100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 11.12.13 அபூர்வ திகதியை ஈரோடு மக்கள் வரவேற்றுள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இதுபோல் திகதியில் தொடர் எண்கள் வரும். இதனால் இன்றைய நாளை மிகவும் விசேஷமாக அபூர்வ தினமாக உலகம் முழுவதும் மக்களால் பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று மகாகவி பாரதியார் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. இனி இதுபோல் அதிசய திகதி அடுத்த நூற்றாண்டில் தான் வரும்.

இந்த விசித்திர திகதி தினத்தை கொண்டாடும் விதமாக ஈரோட்டில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்கின்றனர்.

மேலும் இளைஞர்–இளம்பெண்கள் தங்களது கைப்பேசியில் நண்பர்களுக்கு வாழ்த்து எஸ்.எம்.எஸ். அனுப்பி மகிழ்ந்தனர்.


Similar posts

Comments are closed.