புதிய தொழில்நுட்பத்துடன் அப்பிளின் iWatch

Written by vinni   // December 11, 2013   //

apple_iwatch_concept_001உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கணனிகளை வடிவமைத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த அப்பிள் நிறுவனம் iWatch சாதனங்களையும் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியது.

2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய iWatch – களை வடிவமைத்து வரும் அந்நிறுவனம் வளைந்ததும், ஒளி ஊடுபுகவிடும் திரைகளைப் பயன்படுத்தலாம் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தொழில்நுட்பம் காரணமாக மக்கள் மத்தியில் இந்த iWatch – கள் பலத்த வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.