இத்தாலிக்கு மூட்டை கட்டுங்கள்

Written by vinni   // December 9, 2013   //

congrss_war_001காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் சமூக வலைத்தளங்களில் அக்கட்சிக்கு எதிரான கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி கொடுத்தது ஒருபுறம் இருக்க, இந்த தோல்வியை சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தோல்வி தழுவியதால் சோனியாவும், ராகுல்காந்தியும் இந்தியாவை விட்டு இத்தாலிக்கு ஓடிப்போங்கள் என பேனர் வைத்து ஆந்திரவாசிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த பேனரை சமூகவலைத்தளங்களில் போட்டு வசைபாடுகின்றனர். அதுமட்டுமல்லாது, பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, ராகுல் பற்றியும் பல்வேறு படங்களைப் போட்டு ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.


Similar posts

Comments are closed.