43 வருடங்களாக ரசிகர்களை குவிக்கும் ஜேர்மன் சீரியல்

Written by vinni   // December 9, 2013   //

tartort_003ஜேர்மன் நாட்டில் 43 வருடங்களாக TAToRT என்ற குற்றத் தொலைக்காட்சி தொடர் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் TAToRT என்ற குற்றத் தொலைக்காட்சி தொடர் இதுவரை 10 மில்லியன் ஜேர்மனியர்களால் விரும்பப்பட்டு காணும் நிகழ்ச்சியாக உள்ளது.

மற்ற தொடர்கள் போன்று வன்முறை சம்பவங்களும், இரத்தம் சிந்துதலும், ஆபாச காட்சிகள் போன்றவை இல்லாமல் குடும்பத்துடன் அமர்ந்து எல்லா வயதினரும் பார்க்கும் வண்ணம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

1970ம் ஆண்டு முதல் இந்த தொலைக்காட்சி தொடர் இரவு 8.15 மணிக்கு ஜேர்மன் முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது.


Similar posts

Comments are closed.