அமெரிக்காவில் நிலநடுக்கம்: குலுங்கிய கட்டிடங்கள்

Written by vinni   // December 9, 2013   //

earthquake_graphic_051709_xlargeஅமெரிக்காவின் ஒக்லகோமா நகரில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.

நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10 நொடிகள் உணரப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.


Similar posts

Comments are closed.