ஸ்மார்ட் கைப்பேசிகளை 3D ஸ்கானராக மாற்றும் அப்பிளிக்கேஷன்

Written by vinni   // December 7, 2013   //

3D_scanners_003தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகளின் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதுடன், பல்வேறு துறைகளிலும் இவற்றினை பயன்படுத்தக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல சாதாரண ஸ்மார்ட் கைப்பேசிகளை 3D ஸ்கானராக மாற்றும் அப்பிளிக்கேஷன் ஒன்றினை சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.

சாதாரண புகைப்படங்களும் முப்பரிமாண காட்சிக்கு மாற்றும் வசதிகொண்ட இந்த அப்பிளிக்கேஷன் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சர்வதேச கணனி கருத்தரங்கு ஒன்றில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.