இளவரசி டயானா அணிந்திருந்த ஆடை ஒரு கோடி ரூபாவுக்கு ஏல விற்பனை (வீடியோ இணைப்பு)

Written by vinni   // December 6, 2013   //

Diana--Princess-of--Wales-princess-diana-150266_640_480மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா பிரபலமான கவுன் உடை ஒன்றை, முக்கியமான நிகழ்வில் அணிவவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த உடையை டேவிட், எலிசபெத் இமானுவேல் ஆகியோர் வடிவமைத்து இருந்தனர்.

இந்த உடையில் வைரம், கிரிஸ்டல், தங்கம், முத்து போன்றவை சேர்க்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ்பாண்டின் இன் தி லிவிங் டே லைட்ஸ் என்ற படம் வெளிவந்தபோது அதன் அறிமுக நிகழ்ச்சியில் டயானா கலந்து கொண்டார். அப்போது இந்த உடையை தான் அணிந்திருந்தார்.

இதுபோல் பல நிகழ்ச்சிகளிலும் இந்த உடையை அணிந்து வந்தார். அப்போது பிரபலமாக இருந்தது. இந்த ஆடையை லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று ஏலத்துக்கு விட்டது. அதை ஒருவர் ஒரு கோடி இரண்டு இலட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

video platformvideo managementvideo solutionsvideo player


Similar posts

Comments are closed.