பால் வாக்கரின் கார் விபத்து வீடியோ!

Written by vinni   // December 6, 2013   //

paul_walker_002பிரபல ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரின் கார் விபத்துக்குள்ளாகும் போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

கடந்த சனிக்கிழமை கார் விபத்தில் இறந்த இவருக்கு இன்று வரை இவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இவரது இழப்பு ஹாலிவுட்டுக்கே பெரும் இழப்பு என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது கார் விபத்துக்ககுள்ளாகும் எடுக்கப்பட்ட காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த காணொளியானது அந்த இடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் செக்யூரிட்டி கமெராவால் பிடிக்கப்பட்டுள்ளது,தற்போது இணையதளத்தில் வெளியான இந்த காணொளி அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.


Similar posts

Comments are closed.