பாகிஸ்தான் – அமெரிக்க உறவில் விரிசல்

Written by vinni   // December 4, 2013   //

amarikkaபாகிஸ்தான் ஊடாக ஆப்கானிஸ்தானில் உள்ள தமது படையினருக்கான பொருட்களை ஏற்றியிறக்கும் பணிகளை அமரிக்கா நிறுத்தியுள்ளது.

அமெரிக்கா அண்மையில் நடத்திய வான் தாக்குதல்களின் போது பாகிஸ்தானிய பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் ஊடாக பொருட்களை ஏற்றியிறக்கும் அமெரிக்கா வாகன ஓட்டுநர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏற்றியிறக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் விரைவில் அது ஆரம்பிக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.