கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சங்கவி! திடீர் பரபரப்பு

Written by vinni   // December 4, 2013   //

sangavi__45_சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சங்கவி திடீரென சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் நடிகை சங்கவி.

தற்போது தொலைக்காட்சி தொடரில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் நேற்று திடீரென கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் ஒன்றினை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து என்ன காரணத்திற்காக வந்துள்ளீர்கள் என்ற ஊடகவியாளர்களின் கேள்விக்கு, என்னோட துப்பாக்கி லைசென்சை புதுப்பிக்க வேண்டும், அதற்கான விண்ணப்பத்தினை அளிக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.