மக்கள் கண்ணீரை துடைத்த வெங்காயம்

Written by vinni   // December 2, 2013   //

oniகடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த வெங்காய விலை குறைந்துள்ளது.
சந்தையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ 70 முதல் 80 ரூபாய் என விற்ற வெங்காயம், இரண்டு வாரங்களாக குறைந்து தற்போது கிலோ 40 என்ற அளவில் விற்கிறது.

இருப்பினும் தக்காளி விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து கிலோ 58 முதல் 60 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது.


Similar posts

Comments are closed.