கட்சிக்கு நிதி வேண்டுமா? பிச்சை எடுக்கலாமே! மம்தா பானர்ஜி

Written by vinni   // December 1, 2013   //

mamthaகட்சிக்கு நிதி தேவை என்றால் பிச்சை எடுப்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சீட்டு நடத்தும் நிதி நிறுவனங்களிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கட்சிக்கு நிதி என கூறி பணம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தொண்டர்கள் யாரும் சீட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறக்கூடாது என்றும் கட்சிக்கு நிதி தேவை என்றால் பிச்சை எடுப்போம் எனவும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.