பிரபல ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மரணம்

Written by vinni   // December 1, 2013   //

paul_walker_002பிரபல ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர்(வயது 40) கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று மதியம் ஒரு அறக்கட்டளை நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு தன் நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சாண்டா கிளாரிட சிக்னல் அருகே, மரத்தின் மீது கார் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் பால்வாக்கர் இறந்தார், அவர் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்” என்ற திரைப்படத்தில் நடிந்துக் கொண்டிருந்தார்.

மேலும் ஹவர்ஸ் எனற மர்ம நாடகம் ஒன்றிலும் நடித்துள்ளார், இந்த நாடகம் இம்மாதம் வெளியாக உள்ளது.


Similar posts

Comments are closed.