வினைத்திறன் வாய்ந்த அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

Written by vinni   // November 30, 2013   //

gionee_elife_E7_001சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Gionee நிறுவனாமானது மிகவும் வினைத்திறன் வாய்ந்த அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Elife E7 எனும் பெயரில் வெளியிடப்பட்ட இக்கைப்பேசியில் 16 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவும், 8 மொகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 800 Processor, 2,500mAh மின்கலம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.


Similar posts

Comments are closed.