பிரேசிலில் ஒஸ்கார் நைமேயர் வடிவமைத்த கட்டடம் தீக்கிரை

Written by vinni   // November 30, 2013   //

sao_paulo_buldding_002பிரேசிலில் புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளரான ஒஸ்கார் நைமேயர் வடிவமைத்த பாரிய கட்டடம் ஒன்று தீக்கிரையாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

லத்தீன் அமெரிக்க ஞாபகார்த்த மண்டமான இது, சாவோ போலோ நகரில் அமைந்துள்ளது.

தீயை கட்டுப்படுத்த முயன்ற 9 தீயணைப்பு படையினர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீக்கான காரணம் தெரியவில்லை.

20ம் நூற்றாண்டின் சிறந்த கட்டிட வடிமைப்பாளராக கருத்தப்பட்ட நைமேயர், தமது 104வது வயதில் காலமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.