வீட்டிற்குள் வினோதம்!…..விபரீதத்துடன் வாழும் சிறுவன்

Written by vinni   // November 29, 2013   //

canada_mini_roller_003.w540சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக் கூடிய ஒன்று தான் ரோலர் கோஸ்டர். தீம் பார்க்குகளில் இதில் பயணம் செய்வதற்கென்றே கூட்டம் அலைமோதும்.

இந்த விளையாட்டு மிகவும் பிடித்து போகவே, கனடாவை சேர்ந்த நிக் கோத்ரியா என்ற இளைஞர், வீட்டிலுள்ள தனது படுக்கையறையில் மினி ரோலர் கோஸ்டரை அமைத்துள்ளார்.

ஆனால் இதில் பந்து மட்டுமே உருண்டோடி செல்ல முடியும். தனது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வந்த பரிசுகளை கொண்டு இதனை வடிவமைத்ததாக கூறுகிறார்.

எனினும் இதனை உருவாக்க ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளாராம்.


Comments are closed.