ஈரானில் பயங்கர நிலநடுக்கம்: 7 பேர் பலி

Written by vinni   // November 29, 2013   //

iran_earthquake_003ஈரானில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு 7 பேர் பலியாகினர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 5.6க பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் ஈரானின் புஸ்ஷர் என்ற இடத்திலிருந்து 43 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது.

இந்த பகுதியில் தான் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் நேற்றிரவு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 47 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.1 புள்ளியாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.