இணையத்தைக் கலக்கும் தந்தை மகன் யுத்தம்….

Written by vinni   // November 27, 2013   //

baby_father_004.w540தந்தை ஒருவர் தனது குழந்தையுடன் ரெஸ்லிங்கில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்றினை யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இறுதியில் மகனால் காயப்படும் தந்தை இந்த வீடியோவை தரவேற்றம் செய்து 24 மணி நேரத்தில் 300, 000 எண்ணிக்கைக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

 


Comments are closed.