Ubuntu இயங்குதளத்திற்கான புதிய ஐகான்கள் அறிமுகம்

Written by vinni   // November 27, 2013   //

ubuntu-tv-pc-smartphone-tabletமொபைல்கள் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளில் பயன்படுத்தப்படும் Ubuntu இயங்குளதத்திற்கான புதிய ஐகான்களை Canonical நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

முதன் முறையாக அண்மையில் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான இயங்குளத்தினை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் டெக்ஸ்டாப் மற்றும் மொபைல் இயங்குளங்களின் பயனர் இடைமுகத்தினை ஒரே வடிவிற்கு கொண்டுவரும் நோக்கிலேயே இப்புதிய ஐகான்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.