மாவீரர் தினத்தினை தடுத்து நிறுத்த எவருக்கும் உரிமை கிடையாது – சுரேஸ் பிரேமச்சந்திரன்.

Written by vinni   // November 27, 2013   //

Suresh-Premachandranமரணித்த மக்களை நினைவுகூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதனை தடுத்து நிறுத்த இராணுவத்தினருக்கோ, பொலிஸாருக்கோ எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கக் கூடாது என இராணுவத்தினர் மூலம் தொடர்ச்சியாக ஊடகங்கள் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகிறது. அதனைத் தடுத்து நிறுத்த எவருக்கும் உரிமை கிடையாது என அவர் குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.