பிரபலங்களை கண் கலங்க வைத்த கூகிள் விளம்பரம்!….

Written by vinni   // November 25, 2013   //

googleஇணையத்தின் ராஜாவாக விளங்கும் கூகிள் தனது கூகிள் தேடல் பற்றிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. “பார்த்தாலே மனதை கொள்ளை கொள்ளும் இந்த விளம்பரம் கண்கலங்கவும் வைத்துவிடுகிறது…” என ட்விட்டரில் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கூகிள் விளம்பரம் உங்களுக்காக….

 


Comments are closed.