அமெரிக்க, ஜப்பான் தூதரங்களுக்கு சீனா கடும் கண்டனம்

Written by vinni   // November 25, 2013   //

Japanese-American-Flag1-450x299கிழக்கு சீன கடல் எல்லையில் சீனா வான்வெளி நடவடிகையில் ஈடுபட்டுள்ளதை அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் விமர்சித்துள்ளது

இதையடுத்து சீனாவில் உள்ள அமெரிக்க மற்றும் ஜப்பான் தூதரங்களுக்கு சீன பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்பு துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளதாவது:- கிழக்கு சீன கடல் பகுதியில் மக்கள் வசிக்க வில்லை என கூறுவது ஆதாரமற்றது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.


Similar posts

Comments are closed.