பிக்குகள் தாக்கப்படுவதால் மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல்

Written by vinni   // November 24, 2013   //

pikkuதமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மீனவர் பாதுகாப்பு மாநாடு ராமேஸ்வரத்தில் நேற்று நடந்தது.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசியதாவது,

“இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். தமிழகத்திற்கு வரும் பௌத்த பிக்குகள் தாக்கப்படுவதால், இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

அங்குள்ள இயக்கங்கள் தமிழக மீனவர்களை தண்டிக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றன” என ஞானதேசிகன் பேசினார்.


Similar posts

Comments are closed.