பூனை உடலுடன் வாழும் சீனச்சிறுமி..! (படம்,வீடீயோ இணைப்பு)

Written by vinni   // November 22, 2013   //

சீனாவின் சனத்தொகை எவ்வாறு அதிகரித்து காணப்படுகிறதோ அதே போல் அங்குள்ள மக்களுக்கும் பல்வேறு விசித்திரமான நோய்கள் காணப்படுகிறது. பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு மச்சம் எனப்படும் கறுப்பு அடையாளம் காணப்படுவதுண்டு. சில குழந்தைகளுக்கு அது சற்று பெரிதாகவே காணப்படும். அது போல் சீனாவில் ஒரு பெண்ணுக்கு உடலின் முதுகு கை முகம் போன்ற பகுதிகளில் கறுப்பு மச்சம் போலவும் புனையின் ரோமம் போலவும் காணப்படுகிறது.

r-FUR-GIRL-large570


Comments are closed.