கன்னித்தன்மையை விலை பேசும் பிரேசில் மாணவி

Written by vinni   // November 22, 2013   //

brazil_girl_002பிரேசில் நாட்டை சேர்ந்த மாணவி கேத்ரினா மிக்லி ஒரினி(வயது 21).
இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கன்னித்தன்மையை விலைபேசி ஒன்லைன் மூலம் ஏலம் விட்டார்.

இந்த போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த் நட்சு என்ற கோடீசுவரர், அமெரிக்காவை சேர்ந்த ஜேக்மில்லர், ஜேக் ரை மற்றும் இந்தியாவை சேந்ரத் ருத்ரா ஜட்ட்ர்ஜி ஆகியோரிடையே கடுமையான போட்டி இருந்தது.

கடைசியாக ஜப்பான் கோடீசுவரர் பேரம் பேசியதால், ஒப்பந்தம் ஏதும் ஏற்படாமல் முறிந்து போனது.

தற்போது மீண்டும், கன்னித்தன்மையை இணையத்தளத்தின் மூலம் விலை கோரி இருக்கிறார்.

இதில் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் விலை பேசலாம் என்றும், ஒரு மில்லியன் பவுண்ட் வரை விலை போகலாம் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.