Zopo அறிமுகப்படுத்தும் 8 Core ஸ்மார்ட் கைப்பேசி

Written by vinni   // November 22, 2013   //

zopo_8_core_002Zopo எனும் நிறுவனம் 8 Core Processor இனைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் வேகம் 1.7GHZ ஆக காணப்படுகின்றது.

மேலும் 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 14 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியமான கமெராவினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் விலையானது 299 டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.