வழியில் செல்லும் பெண்களை கட்டிப்பிடிக்கும் விநோத இளைஞர்கள்

Written by vinni   // November 22, 2013   //

hugsசௌதிய அரேபியாவில் வழிப்போக்கர்களை இலவசமாக கட்டிப்பிடிக்க முன்வந்த இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் இரு ஆண்கள் வழியில் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களை கட்டிப்பிடிக்கும் விநோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் இவர்கள் பொது ஒழுங்கை மீறிய குற்றத்திற்காக சௌதி அரேபியாவின் மதப் போலிசார் தடுத்து வைத்துள்ளனர்.

மேலும் இவர்கள் வழிப்போக்கர்களை கட்டிப்பிடிக்க முன்வருவதை அவர்களே காணொளி எடுத்து அதை இணையத்தில் பிரசுரித்துள்ளனர்.

இந்த காணொளியானது இணையத்தில் சுமார் 10 லட்சம் பேருக்கும் மேற்பட்ட முறைகள் பார்க்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மதப்பொலிசார், அவர்களை இனி இது போல செய்ய மாட்டோம் என்று ஒரு உறுதிமொழியில் கையெழுத்துப் போட வைத்துள்ளனர்.


Similar posts

Comments are closed.