பாப்பரசரை சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ஷ! – இலங்கை வருமாறு அழைப்பு.

Written by vinni   // November 21, 2013   //

1045622934pope_francisபாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று ரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்துள்ளார். பாப்பரசரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகிய இருவரும் நேற்று வத்திக்கான் சென்றிருந்தனர். அவர்கள் நேற்று பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதுடன் கொழும்பு வருமாறு அழைப்பு விடுத்ததாக பேர்னாட் குரே மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.