என்னப்பா பொண்ணு இந்த ஓட்டம் ஓடுது? ஏனெண்ணு கொஞ்சம் பாருங்க…

Written by vinni   // November 20, 2013   //

news_21069ஜப்பானிய பெண் ஒருவர் ராட்சத பல்லியுடன் சவால் விடும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பரபரப்பாகி வருகின்றது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக படம் பிடிக்கப்பட்ட இக்காட்சியில் சிறு இரையுடன் குறித்த பெண் காத்து இருப்பது போன்றும் இரையை உணவாக்க ராட்சத பல்லி மிக வேகமாக ஓடிவருவது போன்றும் காணப்படுகின்றது.

இறுதியில் அங்கிருந்த ஏனைய நபர்களால் பல்லியின் தாக்குதலிலிருந்த குறித்த பெண் காப்பாற்றப்படுகின்றார்.


Comments are closed.