சிறீலங்காவில் தமிழர்கள் தொடர்ந்தும் பீதியுடன் வாழும் நிலை: – தீபக ஒபராய்

Written by vinni   // November 19, 2013   //

canadaசிறிலங்காவில் தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படுவதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராய் கூறியுள்ளார். சிறீலங்காவில் தமிழர்கள் தொடர்ந்தும் பீதியுடன் வாழும் நிலை உள்ளது.

சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதால் பொதுநலவாய மாநாட்டை பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர் புறக்கணித்தார். அதற்குப் பதிலாக நான் மாநாட்டில் கலந்துகொண்டேன். போரில் பாதித்த வடக்கு மாகாணத்திற்குச் சென்று மரணம் அடைந்தவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினேன். சிறீலங்காவில் தெடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் மீறப்படுவதைக் கண்காணித்தேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.