ஒரு குழந்தை அழும், சிரிக்கும் .. ஆனால் கேப்டன் மாதிரி பறந்து பறந்து பைட் பண்ணுமா ?

Written by vinni   // November 19, 2013   //

drogon_baby-300x225ஒரு குழந்தை அழும், சிரிக்கும், தவழும், கையில் ஏதாவது கிடைத்துவிட்டால் உடைத்தும் விடும். ஆனால் இவ்வளவு அட்டகாசமாக சண்டை செய்வது இந்தக்குழந்தையாகத்தான் இருக்கும்.   பிரபல குங்ஃவூ மாஸ்டர் புருஸ்லீயின் அதிரடியான சண்டை அசைவுகளை செய்யும் ட்ராகன் பேபி இது. Patrick Boivin என்பவர் உருவாக்கியுள்ள இவ் வீடியோவில் உண்மையாக தன் அசாத்திய திறன் கொண்டு குழந்தை ட்ராகனுடன் மோதுவதுபோல் காட்டியிருப்பது சிறப்பு.


Comments are closed.