இணையத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் இரட்டைக் குழந்தைகள்….

Written by vinni   // November 18, 2013   //

twins_001.w245மழலை என்றாலே அழகு தான், மழலைகளை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. பிரான்சின் பாரிஸ் கிளினிக்கில் பணிபுரியும் சோனியா ராச்செல்(வயது 51) என்ற பெண், இணையத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் பிறந்த பச்சிளம் இரட்டை குழந்தைகளை குளிக்க வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் இந்த வீடியோ, வெகுவான நபர்களை கவர்ந்து வருகிறது.


Comments are closed.