20 ஓவர் போட்டி: இலங்கை– நியூசிலாந்து நாளை மோதல்

Written by vinni   // November 18, 2013   //

Sri-Lanka-v-New-Zealand-2nd-ODI-Live-1211-2013நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது.

இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் பல்லேகலேயில் நாளை நடக்கிறது. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.


Similar posts

Comments are closed.