கவலைய விடுங்க! இனிமேல் கண்ணாடியின் மூலம் ஐபோனை சார்ஜ் செய்யலாம்

Written by vinni   // November 17, 2013   //

glassமக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ஐபோன்களை மையமாகக் கொண்டு பல்வேறு சாதனங்கள் இன்று உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சூரியப் படலத்தினைக் கொண்ட சன்கிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Sayalee Kaluskar என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த சன்கிளாஸினை பயன்படுத்தி ஐபோன்களை சார்ச் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.