நியூசிலாந்துக்கு யானையை பரிசளித்த இலங்கை

Written by vinni   // November 17, 2013   //

eleஇலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசாங்கத்துக்கு துணையாக செயற்படும் நியூசிலாந்துக்கு இலங்கை யானை ஒன்றை பரிசாக வழங்கவுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான நியூசிலாந்தின் நிலைப்பாட்டை இலங்கை பாராட்டியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புச் சின்னமாக இலங்கை அரசு நியூசிலாந்துக்கு யானையை வழங்கியுள்ளது.


Similar posts

Comments are closed.