தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் அப்துல் கலாம்

Written by vinni   // November 17, 2013   //

abthulஇந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் அப்துல்கலாம் தனது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நேற்று இரவு தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.