பாரத ரத்னா உயரிய விருதை தாய்நாட்டுக்கு காணிக்கையாக்கினார் சச்சின்

Written by vinni   // November 17, 2013   //

sachinபாரத ரத்னா உயரிய விருதை, என்னை உருவாக்கிய தாய்க்கும், தாய்நாட்டுக்கும் காணிக்கையாக்குகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மும்பையில் சச்சினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “மிகப் பெரிய கௌரவத்தை எனது தாய் நாடு எனக்கு அளித்துள்ளது. அதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது வளர்ச்சிக்கு வித்திட்ட ரசிகர்கள், பார்வையாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இத் தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனது தாய்க்கும், தாய்நாட்டுக்கும் காணிக்கையாக்குகிறேன்’ என்றார் சச்சின்.


Similar posts

Comments are closed.