ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா

Written by vinni   // November 17, 2013   //

Hero Hockey World League 2013 Indian team celebrates after won the matchஇந்திய – மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வென்ற பிறகு இந்திய அணி ஐ.சி.சி டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.அடுத்தமாதம் ஜோகன்ஸ்பர்க் மற்றும் டர்பனில் நடக்க உள்ள தென் ஆப்ரிக்க அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று விட்டால் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Similar posts

Comments are closed.