சச்சினுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும்

Written by vinni   // November 15, 2013   //

sachinஇந்தியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருதை வழங்க வேண்டும் என இந்திய மத்திய இணை அமைச்சர் ஆர்.பி.என்., சிங் கோரி உள்ளார்.

சச்சினின் தீவிர இரசிகர் என்ற வகையில் தான் இந்த கோரிக்கையை வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ´மக்கள் சச்சின் மீது வைத்துள்ள அன்பு, பாசம் ஆகியவை பாரதரத்னாவை விட மேலானது´ என்றார்.


Similar posts

Comments are closed.