அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மணமகன் (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 15, 2013   //

man_woman_001சீனாவை சேர்ந்த நபர் ஒருவர், தனது வருங்கால மனைவிக்கு கோடிக்கணக்கில் பணத்தை அனுப்பி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

சீனாவில் தொழில்வளம் மிகுந்த பகுதியாக உருவாகி வரும் ஷாங்காயில், திருமணங்கள் மிக ஆடம்பரமான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மணமகன் ஒருவர், தனது வருங்கால மனைவிக்கு பெட்டி பெட்டியாக பணம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பணத்தை 18 பேர் மூங்கில் கூடைகள், பெட்டிகளில் சுமந்து சென்றனர்.

102 கிலோ எடை கொண்ட இந்த சீதன பணத்தின் மொத்த மதிப்பு ரூ.90 கோடி ஆகும்.

இந்த காட்சி இணையத்தளத்தில் வெளியாக ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.


Similar posts

Comments are closed.