இந்தியாவின் கர்னாடகாவில் பஸ் தீப்பற்றியதில் 7 பேர் பலி

Written by vinni   // November 15, 2013   //

fireஇந்தியாவின் கர்னாடகாவில் பஸ் ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து மும்பைக்கு பயணித்திருந்த பஸ் ஒன்றே இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளது.

பஸ் தீப்பற்றியதை அடுத்து பலர் பஸ்ஸிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை வெளிவராதபோதிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.