இயற்கையை மீறிய செக்ஸ்: வாயில் கேன்சர்

Written by vinni   // November 15, 2013   //

10-kissஇயற்கையை மீறிய செக்ஸ் உறவினால் நபர் ஒருவருக்கு வாயில் கேன்சர் வந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அகமதாபாத்தில் வசிக்கும் இந்த நபரின் மனைவி மீண்டும் மீண்டும் “ஓரல் செக்ஸிற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார்.

இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார்.

முதலில் மருத்துவரால் இவரது வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.பிறகு அவருடன் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார்.

அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போதும் இவரது மனைவி ஓரல் செக்ஸிற்கு கணவனை வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள எச்.சி.ஜி. கேன்சர் மையத்தில் இப்போது இந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நோய் பற்றி மருத்துவர் படேல் கூறுகையில், இந்த வகையான கேன்சர் ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்பதனால் உருவாகிறது.

இது குணப்படுத்தக்கூடியதே, பதட்டப்படவேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் இதனை கணித்து விட்டால் அகற்றி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற ‘ஓரல் செக்ஸ்’ காரணமாக தொண்டை, மற்றும் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்று எச்சரித்துள்ளார்.


Similar posts

Comments are closed.