23வது பொதுநலவாய மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்தார் ஜனாதிபதி மஹிந்த

Written by vinni   // November 15, 2013   //

commanபொதுநலவாய நாடுகள் தலைவர்களின் 23வது மாநாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

கொழும்பில் உள்ள தாமரை தடாகம் அரங்கில் இதற்கான நிகழ்வு மிகவும் கோலாகலமாக இடம்பெற்று வருகிறது.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.