அசத்தல் என்ட்ரி கொடுத்த சச்சின்

Written by vinni   // November 15, 2013   //

sachin_mp_002சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 200வது டெஸ்ட் மற்றும் கடைசி போட்டியில் களமிறங்கினார்.போட்டியில் மைதானத்தில் நுழைந்த சச்சினை ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.


Similar posts

Comments are closed.