காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா : பெரியார் திடலில் கறுப்புக் கொடி!

Written by vinni   // November 14, 2013   //

pooதமிழர்களின் உணர்வுகளை புறக்கணித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதைக் கண்டிக்கும் வகையில் அனைவரது வீடுகளிலும், பணிமனைகளிலும் 15ஆம் திகதி வரை கறுப்புக் கொடிகளை ஏற்றுமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேற்று அறிவித்தார்.

இதனையொட்டி சென்னை பெரியார்திடலில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.


Similar posts

Comments are closed.