கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்குத் தடை

Written by vinni   // November 14, 2013   //

court-order1பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாடு 14, 15ம் திகதிகளில் இடம்பெறும் போது ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.