பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என ஐதேக முடிவு

Written by vinni   // November 14, 2013   //

Attanayakeபொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பங்கெடுப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.